வியாழன், 16 பிப்ரவரி, 2017

சிந்தனைத் துளிகள்
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன்
            அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன்
            புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன்
            தைரியசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன்
            அனுபவசாலி
வாழ்நாள் முழுவதும் முயற்சியில் வெற்றி பெறுபவன்
            சாதனையாளன்
இன்பத்தின் சாவி

ஒரு மணி நேரம் இன்பம் வேண்டுமா?
            ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்
ஒரு  நாள் இன்பம் வேண்டுமா?
            உல்லாசப் பயணம் செல்லுங்கள்
ஒரு வருடம் இன்பம் வேண்டுமா?
            நாட்காட்டியைப் பயன்படுத்துங்கள்
சில வருடம் இன்பம் வேண்டுமா?
            செல்வந்தராகுங்கள்
வாழ்நாள் முழுவதும் இன்பம் வேண்டுமா?
            நோயற்ற வாழ்வு வாழுங்கள்


-ஆ.அருள்சாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக