திங்கள், 15 மே, 2017

பொது அறிவு
1. சூரிய வம்சத்தைச் சோ்ந்த மன்னா்கள்  - இந்து மத புராணங்களில் மனு, பகீரதன், இஷ்வாகு,                                                                                 தசரதன்
2. சூரியனுக்கான தனிப்பட்ட ஆலயம் தமிழ்நாடு -
            கும்பகோணம் - சூரிய நாராயணா் ஆலயம்
            குஜராத் - மொதேரா
            பீஹார் - கயா
            ஒடிஸா - கொனாரக்
3. சூரியன் இடம் பெற்றுள்ள தேசியகொடிகள் - அா்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், உருகுவே,                                                                             ருவாண்டா
4. சுனில் கவாஸ்கரின் சுயசரிதம் -   Sunny Days - 1976
5. சூரியன் செல்லும் வாகனத்தில் பூட்டப்பட்டுள்ள ஏழு குதிரைகள்  - ஜெய, விஜய, அஜய,   
     ஜிதப்ராணா, ஜிதாக்ரமா, மனோஜபா, ஜிதக்ரோதா - பவிஷ்ய புராணம்
6. அமெரிக்காவின் மின்னிய பொலிஸ் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்ட விமான சா்வீஸ்  
   (சேவைதளம்) - Sun Country Airlines
-மு.சிவசுப்பிரமணியன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக