வெள்ளி, 27 ஜனவரி, 2017

நேரம் நல்ல நேரம்

விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்
            அது முதுமையை விரட்டுவதற்கு!
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
            அது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு!
படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
            அது இலட்சியத்தை அடைவதற்கு!
சிhpப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
            அது இளமையை மெருகூட்டுவதற்கு!
அன்பு செய்ய நேரம் ஒதுக்குங்கள்
            அது சொர்க்க வாசலை அடைவதற்கு!
உழைப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
            அது நோய்களை விரட்டுவதற்கு!
பண்பாட்டுக்கு நேரம் ஒதுக்குங்குள்
            நம்மை உலகிற்குக் அடையாளம் காட்டும்!

 - பெ.குபேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக