வெள்ளி, 27 ஜனவரி, 2017

பூமியை வாழ விடு

வானுயா் மரங்களை வளா்த்து
வான் மழை பெருக்கி
வையத்தை வாழவிடு
சாயங்களை நீக்கி விடு
மாசுதனைப் போக்கி விடு
காயங்களை விலக்கி விடு
கங்கையைப் பாய விடு
ஆறுதனை இணைத்து விடு
அனைவரையும் வாழ விடு
இச்சைதனை நீக்கி
பச்சை தனை நீட்டி - பூமியை வாழ விடு

மு.சிவசுப்பிரமணியன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக