பழமொழி
சேலை கட்டிய மாதரை நம்பாதே
சேலை கட்டிய மாதரை நம்பாதே
சேலை கட்டும் பெண்களை நம்பாதே என்று பொதுப்பொருள் கூறப்படுகிறது. இது தவறாகும்.
இப்பழமொழியிலுள்ள முதல் வார்த்தை சேலை கட்டிய அல்ல சேல் அகட்டிய. சேல் என்றால் மீன். “மீனைப் போன்ற கண்ணை அகட்டி தவறான வழிக்கு அழைக்கும்
பெண்களை நம்பாதே” என்பது தான் உண்மைப் பொருள்
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக