வியாழன், 16 பிப்ரவரி, 2017

நகைச்சுவைத் துணுக்குகள்


    பேசன்ட்   :      நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது
    டாக்டர்    :       சரி அந்த சோபாவில் போய் உட்காருங்க
    பேசன்ட்   :       இரண்டு சோபா இருக்கே டாக்டர், எதுல உட்காரணும்?

    இராமு :       நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?
     சோமு :        பாபுஸ் பேஸ்ட்
   இராமு :       நீ என்ன சோப் யூஸ் பன்ற?
    சோமு :        பாபுஸ் சோப்
   இராமு :       அது என்ன புது பிராண்டா?
    சோமு :        அட பாபுன்றது என் ரூம் மெட்டோட பேருப்பா!

v   உங்க முறுக்குக் கடையில் வேலை செய்ய  ஆள் வேணும்னு சொல்றீங்களே,
எப்படிப்பட்ட ஆள் வேணும்?
v   பல் இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லைங்க.


v   கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்ப வரவில்லை
             ஏன்?
v   இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.


v    அவர் ஏன் ஸ்கேலைக் கட்டிக் கிட்டு ஆத்துல இறங்குறாரு?
v    அவா் ஆழம் தெரியாமல் கலைவிடமாட்டாராம்.

-அ.ரா.பானுப்பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக