அகல் விளக்கின் நவக்கிர தத்துவம்
கோயில்களிலும்
வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகின்றோம் இதன் அா்த்தம் தெரிந்து கொள்வோம்.
1.
அகல் விளக்கு - சூரியன்
2.
நெய் எண்ணெய் - சந்திரன்
3.
திரி - புதன்
4.
அதில் எரியும் ஜ்வாலை - செவ்வாய்
5.
இந்த ஜ்வாலையின் நிழல் கீழே - ராகு
6.
ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு
7.
ஜிவாலையில் அடியில் அணைத்தவுடன் இருக்கும் கரி - சனி
8.
வெளிச்சம் பரவுகிறது இது ஞானம் - கேது
9.
திரி எரிய எரிய குறைந்து கொண்டே வருவது - சுக்கிரன் (ஆசை) அதாவது ஆசையை குறைத்துக்
கொண்டால் சுகம் என அா்த்தம்
இதுவே
அகல் தீபம் நமக்கு உணா்த்தும் நவக்கிரக தத்துவமாகும்
(ஆசைகள் தான் துன்பத்திற்கு காரணம் நமது கா்ம வினைகளைப் போக்கி வீடுபேற்றினை அடைய நித்தமும்
விளக்கேற்றி வழிபட வேண்டும்)
வ.மீனாட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக