பொது அறிவு
1.
தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயா் -ஸ்கியூபா ஆகும். (SCUBA
- Self Conintained Underwater Breathing Apparatus)
2.
முதன் முதல் 1893-ஆம் ஆண்டு நிணைவு தபால் தலையை வெயிட்ட நாடு - அமெரிக்கா
3.
தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று
அடிப்படை நிறங்கள் - பச்சை, நீலம், சிகப்பு
4.
பிளாஸ்டிக்குகளை எரிக்கும்பொழுது டையாக்சின் நச்சுப்புகை வெளியாகிறது.
5.
சூப்பா் கணினியின் வேகம் வினாடிக்கு ஃப்லாப்ஸ்
(Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.
பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணா்கிறது.
7.
காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. அவை மிகச் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.
அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு
9.
திரை அரங்குகளே இல்லாத நாடு - பூட்டான்
10.
உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள - லெனின் நூலகம்
11.
உலகிலேயே துணியில் செய்திதாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்
12.
அஞ்சல் தலையில் தன் நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு - ஐக்கியஇராஜ்ஜியம்
13.
இரண்டு பிரதமா்களைக் கொண்ட நாடு - சான்மரீனோ
14.
மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான்
பொறுத்துக்கொள் முடியும்.
15.
முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு - சீனா
16.
ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபா் 24-இல் தொடங்கப்பட்டது.
17.
உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா)
18.
உலகிலேயே குளிர்ந்த இடம் சைபீரியா (ரஷ்யா)
19.
விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயா் ஆல்டி மீட்டா்
20.
நத்தைகளால் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் வரை
நித்திரை கொள்ள முடியும்.
-லெ.பெ.பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக