1.
என்றும் இளமையாக இருக்க தினமும் ஓர் - நெல்லிக்கணி
2.
இதயத்தை வலுப்படுத்த தினமும் ஒரு - செம்பருத்திப் பூ
3.
மூட்டுவலியை போக்க - முடக்கத்தான் கீரை
4.
இருமல் குணமாக - ஓமவல்லி
5.
நீரிழிவு குணமாக - அரைக்கீரை
6.
வாய்ப்புண், குடல்புண் குணமாக - மணத்தக்காளிக்
கீரை
7.
உடலைப் பொன்னிறமாக மாற்ற - பொன்னாங்கன்னிக்
கீரை
8.
மாரடைப்பு நீங்க - மாதுளம் பழம்
9.
ரத்தம் சுத்தமாக - அருகம்புல்சாறு
10.
கேன்சா் நோயை குணமாக்க - சீதாப்பழம்
11.
மூளை வலிமைக்கு - பப்பாளிப்பழம்
12.
வாயுத் தொல்லையிலிருந்து விடுபட - வெந்தயக் கீரை
13.
ரத்த அழுத்தத்தைக் குணமாக்க - துளசி
14.
மார்பு சளி நீங்க- சுண்டைக்காய்
15.
ஞாபசக்தியைக் கொடுக்கும் - வல்லாரைக்கீரை
16.
இரத்த சோகையை நீக்கும் - பீட்ருட்
17.
முடி நரைக்காமல் இருக்க - முள்முருங்கை
18.
மார்புச்சளி இருமலைக் குணமாக்க- தூதுவளை
19.
மஞ்சள்காமாலையைக் குணமாக்க - கீழாநெல்லி
20.
சீறுநீரகக்கல் பிரச்சனைக்கு - வாழைத்தண்டு
-இரா.கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக