புதன், 20 பிப்ரவரி, 2019

பொது அறிவு


                   பொது அறிவு

1. தொடர்ச்சியாக 8 மாதங்கள் பறக்கும் பறவை எது?
                                                nlu;d;
2. பல துண்டுகள் வெட்டினாலும் உயிர் வாழும் உயிரினம்?
               மண்புழு
3. கூடுகட்டி வாழும் ஒரே பாம்பு இனம் எது?
               இராஜநாகம்.
4. வாழ்நாள் முழுவதும் நீர் அருந்தாத பாலூட்டிகள்?
             எலி கங்காரு
5. உலகில் எத்தனை வகை கொசுக்கள் உள்ளன?
             48 வகைகள்
6. பின்புறமாக மரத்தில் ஏறும் விலங்கு எது?
               கரடி
7. யானைக்கு நுகரும் நரம்புகள் எங்கு அமைந்துள்ளது?
              வாய்
8. குஞ்சுகளுக்கு பாலூட்டும் ஒரே பறவை எது?
              சமபாநால்ட்
9. நர் யானைகள் அதிகம் காணப்படும் இடம் எது?
             ஆப்பிரிக்கா
10. அதிக மொழிகள் பேசப்படும் நாடு?
           இந்தியா
11. எந்த நாட்டிலும் பூனைக்கு கோவில் உள்ளது?
            எகிப்து.
12. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி எது?
          சீன மொழி
13. தவளைக்கு ஒலியை உணரும் திறன் எதில் உள்ளது?
            கண்
14. எலிகள் மூலம் பரவும் நோய் எது?
            பிளேக்
15. மீன் எண்ணெயில் குணமாகும் முக்கிய நோய்?
            ரிக்கெட்ஸ்
16. உணவை கழுவி சாப்பிடும் விலங்கு எது?
            ரக்கூன்
17. ஒரு மரத்தை தன் பற்களால் முறிக்க வல்ல விலங்கு ?
             பீவர்
18. அடைகாக்கும் ஆண் பறவை இனம் எது?
          பெங்குவின்
19. உலகில் தோன்றிய முதல் உயிரினம் எது?
            அமீபா
20. தலைகீழாக தொங்கும் பாலூட்டி எது?
           வௌவால்
21. புலிகள் அதிகமாக காணப்படும் கண்டம் எது?
           ஆசியா
22. கண்ணிலே காது உடைய பிராணி எது?
           பாம்பு.


                                                                                                                                                . மீனாட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக