புதன், 20 பிப்ரவரி, 2019

அறிவோம்..


                              அறிவோம்..
v          காந்தியடிகளுக்கு ‘மகாத்மா’ பட்டம் கொடுத்தவர் - ரவீந்திரநாத் தாகூர்
v          தாகூருக்கு ‘குருதேவ்’ பட்டம் கொடுத்தவர் - காந்தியடிகள்
v          காந்தியடிகளுக்கு ‘தேசப்பிதா பட்டம் கொடுத்தவர் - சுபாஷ் சந்திரபோஸ்
v          சுபாஷ் சந்திரபோஸீக்கு ‘நேதாஜி’ பட்டம் கொடுத்தவா; - காந்தியடிகள்
v          உ.வே.சாவுக்கு ‘தமிழ்த்தாத்தா’ பட்lம் கொடுத்தவா; - கல்கி கிருஷ்ணமூர்த்தி
v          கம்பருக்கு ‘கவிச்சக்கரவர்த்தி’ பட்டம் கொடுத்தவர் - நாதமுனி
v          வ.உ.சிதம்பரனாருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ பட்டம் கொடுத்தவர் - ம.பொ. சிவஞானம்

                                                                                                                                                தே.தீபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக