பாசிப்பருப்பு முறுக்கு
தேவையான
பொருட்கள்
1.
வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 11/2கப்
2.
ஊறு வைத்து இடித்துச் சலித்த அரிசி மாவு - 5கப்
3.
பெருங்காயப் பொடி - 1/2டீயூஸ்பூன்
4.
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
5.
வெள்ளை எள் - 1 டுபின் ஸ்பூன்
6.
உப்பு - தேவையான அளவு
7.
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
செய்முறை
மாவு வகைகள், உப்பு, பெருங்காயப் பொடி, எள்,
வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில்
போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
-தே.தீபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக