பழமொழி உண்மைப்பொருள்
சேலைகட்டிய
மாதரை நம்பாதே என்னும் பழமொழி பொருள் திரிந்து வழங்கப்படுகிறது. சேல் என்பது மீனைக் குறிக்கும் பெண்களின் கண்களை
மீனுக்கு ஒப்பிடுவது உண்டு (கயல்விழி) மீனின் கண் போன்ற சிறுவிழி என்பது இதற்குப் பொருளாகும். இயல்பாக உள்ள கண்களை அகட்டிச் (சேலை அகட்டி) சாடை
பேசும் பெண் நம்பிக்கைக்கு உரியவள் அல்ல என்பதை புலப்படுத்துவதே அப்பழமொழி இதுவே மருவி
சேலை கட்டிய மாதரை நம்பாதே என வழக்கில் உரைக்கப்படுகிறது.
-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக