படித்ததில்
பிடித்தது
ஒரு
முறை பில் கேட்ஸ் ஒரு நட்சத்திர உணவகத்திற்கு சென்று உணவு உண்டு பின் அனைத்துப்பணியாளா்களுக்கும்
5ரூபாய் டிப்ஸ் கொடுத்தார் அனைவரும் அதிர்ந்து போய் நின்றனா். உடனே அவா்கள் பில் கேட்ஸிடம் கேட்டனா். உங்கள் மகன் இங்கு வந்து உணவு உண்டு பின் 500ரூபாய் டிபிஸ் கொடுத்தார் ஆனால் நீங்கள் 5ரூாய்
மட்டும் கொடுக்கிறீா்களே அதற்கு பில் கேட்ஸ் அவன் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரின்
மகன் அதனால் அவன் கொடுக்கிறான் ஆனால் நான் ஒரு விறகு வெட்டியின் மகன் என்று கூறினான்
“என்றுமே பழமையை மறக்கக் கூடாது”
-ஆ.சகுந்தலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக