அப்துல்கலாமின்
பொன்மொழிகள்
·
ஒரு முட்டாள்
தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்! ஒரு புத்திசாலி என்று
பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகிறான்
·
எல்லா உயிர்களிடத்திலும்
அன்பாய் இருங்கள்! ஆனால் மனிதா்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்!
·
வாழ்க்கையில்
முன்னேற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்
என காத்திருக்கக் கூடாது தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க
வேண்டும்
·
காலததின் மணல்
பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
·
என்னால் முடியும்,
நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
தே.தீபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக